இந்தியா வுக்கு 2.9மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய அமெரிக்கா....

இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய அமெரிக்கா



கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உட்பட, 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.


 இந்தியாவிற்கான இந்த நிதியுதவி, ஆய்வகங்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.


 மேலும், அண்டை நாடுகளான இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர், வங்கதேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர், ஆப்கானிஸ்தானிற்கு 5 மில்லியன் டாலர் வரை நிதியுதவி அறிவித்துள்ளது.





Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...