திருப்பத்தூர் மாவட்டம் நீர் தேக்கத் தொட்டி அருகே சிறுவன் விழுந்து பலி...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலை காவாகரை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் 7 வயது மகன் ஹரிஷ் வாரச் சந்தை பகுதியில் நகராட்சி குடிநீர் மேல் நீர் தேக்கத் தொட்டி அருகே  குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ‌தவறி விழுந்து பலி. சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை .



ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...