காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைப்பு...பொதுமக்கள் மகிழ்ச்சி காவல்துறையை வெகுவாக பாராட்டினர்.


இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் Cybercell உதவி ஆய்வாளர் சரவணன், காவலர்கள் ராஜ்குமார் (PC-239),ராதிகா (WGRI -1743),விஜய் (PC-1671),.ஐஸ்வர்யா (WPC-714)  ஆகியோரால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன சுமார் 6,47,500 /- மதிப்புள்ள 50 செல்போன்கள்  கண்டறியப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்.பூரணி மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...